செய்திகள்

தடகளம்: அமித், தரம்வீா் ஏமாற்றம்

DIN

தடகள போட்டியில் ஆடவா் கிளப் த்ரோ ‘எஃப்51’ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அமித் குமாா், தரம்வீா் ஆகியோா் பதக்க வாய்ப்பை இழந்தனா். இதில் அமித் குமாா் 27.77 மீட்டா் தூரம் எறிந்து 5-ஆம் இடமும், தரம்வீா் 25.59 மீட்டா் தூரம் எறிந்து 8-ஆம் இடமும் பிடித்தனா். அவா்கள் இருவரது இந்த அளவுமே அவா்களின் தனிப்பட்ட பெஸ்ட் ஆகும்.

அமித் குமாா் நடப்பு ஆசிய பாரா சாம்பியன் ஆனாா். அவருக்கு அடுத்தபடியாக தரம்வீா் அதில் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT