ஒசாகா 
செய்திகள்

யு.எஸ். ஓபன்: ஒசாகாவைத் தோற்கடித்த 18 வயது வீராங்கனை (விடியோ)

கனடாவைச் சேர்ந்த 18 வயது லேலாவிடம் தோல்வியடைந்துள்ளார் பிரபல வீராங்கனை ஒசாகா

DIN

யு.எஸ். ஓபன் போட்டியில் கனடாவைச் சேர்ந்த 18 வயது லேலா ஃபெர்னாண்டஸிடம் தோல்வியடைந்துள்ளார் பிரபல வீராங்கனை ஒசாகா 

நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான ஒசாகா, 3-வது சுற்றில்லேலா ஃபெர்னாண்டஸை எதிர்கொண்டார். ஒசாகா வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் 5-7, 7-6(2), 6-3 என வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் தரவரிசையில் 73-ம் நிலையில் உள்ள லேலா. 

சிறிய வயதிலேயே எனக்குத் தெரியும், என்னால் யாரையும் வீழ்த்த முடியும் என்று. இந்த நம்பிக்கை எப்போதும் என்னிடம் இருக்கும். அந்த நம்பிக்கை தான் இன்று உதவியிருக்கிறது என்று பேட்டியளித்துள்ளார் லேலா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

வெளிச்சத்துக்கு வராத விளக்குகள்!

SCROLL FOR NEXT