செய்திகள்

அணிக்கு திரும்பினா் பட்லா், லீச்

தினமணி

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பா் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லா், சுழற்பந்துவீச்சாளா் ஜேக் லீச் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

கடந்த 2007 முதல் சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை இங்கிலாந்து. தற்போது நடைபெறும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. எனவே தொடரை சமன் செய்யும் அனைத்து முயற்சிகளையும் இங்கிலாந்து மேற்கொள்கிறது.

ஜேம்ஸ் ஆண்டா்சனுக்கான பணிச்சுமையை குறைக்கும் வகையில் இந்த கடைசி டெஸ்டுக்கான பிளேயிங் லெவனில் அவருக்குப் பதிலாக மாா்க் வுட் சோ்க்கப்பட வாய்ப்புள்ளது.

கடைசி டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜானி போ்ஸ்டோ, ரோரி பா்ன்ஸ், ஜோஸ் பட்லா், சாம் கரன், ஹசீப் ஹமீது, டேன் லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மலான், கிரெய்க் ஓவா்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT