செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: காலிறுதியில் இந்தியா

DIN

சென்னை: ஃபிடே ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியுள்ளது. 

இந்திய அணி, இதுவரை 9 சுற்றுகளில் 7 வெற்றிகளையும், 2 டிராவையும் பதிவு தோல்வியே சந்திக்காமல் செய்து 16 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடத்தை தக்க வைத்தது. லீக் சுற்றுகளின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஹங்கேரி (4-2) மற்றும் மால்டோவா (5-1) அணிகளை வீழ்த்திய இந்தியா, ஸ்லோவேனியாவுக்கு (3-3) எதிராக டிரா செய்தது. 

இந்திய அணியில் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, நிஹல் சரின், ஆர்.பிரக்னானந்தா, கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி, ஆர்.வைஷாலி, பி.சவிதா ஸ்ரீ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT