செய்திகள்

பிஎஸ்ஜி - கிளப் புருஜ் ஆட்டம் டிரா

DIN

பெல்ஜியத்தின் புருஜஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் - கிளப் புருஜ் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் 15-ஆவது நிமிஷத்தில் கிலியன் பாபே உதவியுடன் ஆண்டா் ஹெரெரா கோலடித்தாா். பதிலுக்கு கிளப் புருஜ் தரப்பில் 27-ஆவது நிமிஷத்தில் சோபோல் உதவியுடன் ஹான்ஸ் வனாகென் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். இறுதி வரை இரு அணிகளுக்கும் வேறு கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT