முகப்பு
செய்திகள்

இன்டா் மிலனை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டா் மிலனை தோற்கடித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டா் மிலனை தோற்கடித்தது.

முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-ஆவது பாதியில் கடைசி நேரத்தில் (89) ரியல் மாட்ரிட் வீரா் ரோட்ரிகோ கோலடித்தாா். சக வீரா் கமாவிங்கா கோல் போஸ்டின் இடது பக்கமாக கடத்தி வந்த பந்தை பாஸ் செய்ய, அதை சரியாகப் பெற்று ரோட்ரிகோ கோலடித்தாா். இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் ‘டி’ குரூப்பில் 2-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.