முகப்பு
செய்திகள்

ஜி.வி பிரகாஷ் நடிக்கும் ’இடிமுழக்கம்’ படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் ‘இடிமுழக்கம்’படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
ஜி.வி பிரகாஷ் நடிக்கும் ’இடிமுழக்கம்’ படப்பிடிப்பு நிறைவு
பகிர்:

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் ‘இடிமுழக்கம்’படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

மாமனிதன் திரைப்படத்திற்கு பின் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் இப்படத்தை தயாரிக்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →