குகேஷ் 
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ வீரரான குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். 

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ வீரரான குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். 

வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய குகேஷ், அர்மேனிய வீரர் கேப்ரியல் சர்கிசியனை 41வது நகர்வில் வீழ்த்தினார். 

நடப்பு ஒலிம்பியாட் தொடரில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் 16 வயதான தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT