முகப்பு
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷுக்கு 8வது வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகின் 5ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோவை தமிழக வீரர் குகேஷ் வீழ்த்தினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 7:14 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகின் 5ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோவை தமிழக வீரர் குகேஷ் வீழ்த்தினார்.

8வது போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரலாற்றை உருவாக்கினார் தமிழக சூப்பர் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.