யாஷ்டிகா பாட்டியா (கோப்புப் படம்); படம்: இன்ஸ்டாகிராம் 
செய்திகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் திறமை வாய்ந்தது: யாஷ்டிகா

கிரிக்கெட்டில் மற்ற அணிகளைப் போன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் திறமை வாய்ந்ததுதான் என மகளிர் கிரிக்கெட் பேட்டர் யாஷ்டிகா பாட்டியா தெரிவித்துள்ளார். 

DIN

கிரிக்கெட்டில் மற்ற அணிகளைப் போன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் திறமை வாய்ந்ததுதான் என மகளிர் கிரிக்கெட் பேட்டர் யாஷ்டிகா பாட்டியா தெரிவித்துள்ளார். 

காமன்வெல்த் தொடரில் இங்கிலாந்து அணியுடனான போட்டியில், பேட்டர்களுக்கு எதிராகவும், பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் சிலத் திட்டங்களை வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். 

மேலும், தொடர்ந்து பேசிய யாஷ்டிகா பாட்டியா, விளையாட்டின்போது திடலில் திட்டங்களை செயல்படுத்துவதைப் பொறுத்தது. மற்ற அணிகளைப் போன்று இந்திய அணியும் திறமையானது. மிக நெருக்கடியான சூழலில் நரம்புகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனம் விரும்புதே உன்னை... ஜனனி அசோக்குமார்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு!

பூவிழி பார்வை... ஜனனி!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT