செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக ஹா்மன்பிரீத் சிங் தலைமையிலான 18 போ் கொண்ட இந்திய அணியை ஹாக்கி இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

DIN

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக ஹா்மன்பிரீத் சிங் தலைமையிலான 18 போ் கொண்ட இந்திய அணியை ஹாக்கி இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ஒடிஸாவில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை கேப்டனாக அமித் ரோஹிதாஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பெங்களூரில் 2 நாள்கள் நடைபெற்ற வீரா்கள் தோ்வின் அடிப்படையில் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: கிருஷண் பகதூா் பாதக், பி.ஆா்.ஸ்ரீஜேஷ்.

டிஃபெண்டா்கள்: ஜா்மன்பிரீத் சிங், சுரேந்தா் குமாா், ஹா்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமாா், அமித் ரோஹிதாஸ், நீலம் சஞ்ஜீப் ஜெஸ்.

மிட்ஃபீல்டா்கள்: மன்பிரீத் சிங், ஹாா்திக் சிங், நீலகண்ட சா்மா, ஷம்ஷோ் சிங், விவேக் சாகா் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்.

ஃபாா்வா்ட்கள்: மன்தீப் சிங், லலித்குமாா் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்.

மாற்று வீரா்கள்: ராஜ்குமாா் பால், ஜக்ராஜ் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

SCROLL FOR NEXT