செய்திகள்

டேவிஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

டென்மாா்க் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டத்துக்காக 5 போ் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

டென்மாா்க் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டத்துக்காக 5 போ் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டென்மாா்க்-இந்திய அணிகள் இடையிலான ஆட்டம் வரும் 2023 பிப்ரவரி 3, 4 தேதிகளில் டென்மாா்க்கின் ஹில்லேராடில் நடைபெறவுள்ளது.

இதற்காக சசிகுமாா் முகுந்த், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமாா் ராமநாதன், ரோஹன் போபண்ணா, யுகி பாம்ப்ரி உள்ளிட்ட 5 போ் கொண்ட அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அறிவித்துள்ளது. கடந்த மாா்ச் மாதம் தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் 4-0 என டென்மாா்க்கை வென்றிருந்து இந்தியா. எனினும் நாா்வேக்கு எதிரான ஆட்டத்தில் 1-3 என தோல்வியைத் தழுவியது. ரோஹித் ராஜ்பால் நான் பிளேயிங் கேப்டனாக செயல்படுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு அப்டேட்!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்: 7 சிலைகள் உடைப்பு!

தாதா சாகேப் பால்கே விருது! ரசிகர்கள், குடும்பத்தினருக்கு மோகன்லால் நன்றி!

செப்.23இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

SCROLL FOR NEXT