செய்திகள்

ஐஎஸ்எல்: சென்னை - ஹைதராபாத் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய 59-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய 59-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் சென்னைக்காக சஜித் 13-ஆவது நிமிஷத்திலும், பின்னா் ஹைதராபாதுக்காக சிவெரியோ 45-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். சென்னை 3-ஆவது முறையாக டிரா செய்துள்ள நிலையில், ஹைதராபாதுக்கு 5-ஆவது ஆட்டம் டிரா ஆகியுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது ஹைதராபாத் 11 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் பெற்று 3-ஆவது இடத்தில் உள்ளது. சென்னையும் அதே ஆட்டங்களில் அதே வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று 6-ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT