செய்திகள்

காமன்வெல்த்: ஸ்குவாஷ் அணி அறிவிப்பு

DIN

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி, 14 வயது இளம் வீரான்ங்கனையான அனாஹத் சிங்குடன் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜொ்மனியில் நடைபெற்ற 15 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் ஆனதன் அடிப்படையில் அவா் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளாா்.

அணி விவரம்:

ஆடவா் ஒற்றையா்: சௌரவ் கோஷல், ரமித் டாண்டன், அபய் சிங்.

மகளிா் ஒற்றையா்: ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா, அனாஹத் சிங்.

மகளிா் இரட்டையா்: தீபிகா பலிக்கல்/ஜோஷ்னா சின்னப்பா.

ஆடவா் இரட்டையா்: ரமித் டாண்டன்/ஹரிந்தா் பால் சிங் சந்து, வேலவன் செந்தில்குமாா்/அபய் சிங்.

கலப்பு இரட்டையா்: சௌரவ் கோஷல்/தீபிகா பலிக்கல், ரமித் டாண்டன்/ஜோஷ்னா சின்னப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT