டபிள்யூ.வி. ராமன் 
செய்திகள்

பெங்கால் ரஞ்சி அணிக்குப் புதிய பயிற்சியாளர் குழு

பெங்கால் ரஞ்சி அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பெங்கால் ரஞ்சி அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்கால் அணியின் புதிய பயிற்சியாளராக லட்சுமி ரதன் சுக்லா நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ராமன் பேட்டிங் ஆலோசகராகத் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பைப் போட்டியில் பெங்கால் அணி அரையிறுதியில் தோற்றது. இதையடுத்து அணியின் பயிற்சியாளராக இருந்த அருண் லால் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

பெங்கால் அணியின் பயிற்சி முகாமில் மட்டும் ராமன் கலந்துகொள்வார் என்று அறியப்படுகிறது. பெங்கால் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருமுறை ராமன் பணியாற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT