செய்திகள்

30 வயதுக்குப் பிறகு 100 டெஸ்டுகளில் விளையாடிய 2-வது வீரர்

DIN

30 வயதுக்குப் பிறகு 100 டெஸ்டுகளில் விளையாடிய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 வயதைத் தாண்டிய பிறகு உடற்தகுதி காரணமாக குறைவான டெஸ்டுகளிலேயே பெரும்பாலான வீரர்கள் விளையாடுவார்கள். 30 வயதுக்கு 100 டெஸ்டுகளில் விளையாடியவர்கள், இரு இங்கிலாந்து வீரர்கள். அலெக் ஸ்டீவர்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன் என இருவர் மட்டுமே.

நாட்டிங்கமில் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடும் 39 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன், 650 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் 30 வயதுக்குப் பிறகு 100 டெஸ்டுகளில் விளையாடிய 2-வது வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

30 வயதுக்குப் பிறகு அதிக டெஸ்டுகளில் விளையாடிய வீரர்கள்

107 - அலெக் ஸ்டீவர்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT