new skipper and former skipper 
செய்திகள்

டெஸ்டில் இனி ஜோ ரூட் நம்பர் 3இல் விளையாடமாட்டார் - கேப்டன் உறுதி

லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் இனிவரும் டெஸ்டுகளில் நம்பர் 4இல் விளையாடுவார் என இங்கிலாந்தின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார்.

DIN

லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் இனிவரும் டெஸ்டுகளில் நம்பர் 4இல் விளையாடுவார் என இங்கிலாந்தின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார்.

"ரூட் அவர்கள் எந்த இடத்தில் களமிறங்கினாலும் நன்றாக விளையாடுவார். ஆனால் 4ஆவது இடம் அவருக்கு சிறப்பாக இருக்கும். தற்போதைய சராசரி 60ஆக இருந்தாலும் நெ.4ல் விளையாடினால் சராசரி 90 ஆக மாறும். அவர் 4லும் நான் 6வது இடத்திலும் களமிறங்கினால் அணிக்கு வலுவாக இருக்கும் என்று கருதுகிறேன்" என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணியுடன் வரும் ஜூன் 2ல் முதல் டெஸ்ட் விளையாட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: 3வது வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள் யார்?

காந்தாரா சாப்டர் 1 தமிழ் வசூல் இவ்வளவா?

சென்னையில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 35,000 கனஅடியாக அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT