செய்திகள்

இது இந்தியாவில் மட்டுமே நடக்கும் : தாமஸ் கோப்பை வீரர் சிரக் ஷெட்டி

பாங்காக்: தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

DIN

பாங்காக்: தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

1949க்கு பிறகு  தாமஸ் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதைக் குறித்து  தாமஸ் கோப்பை வீரர் சிரக் ஷெட்டி கூறியதாவது:

ஒரு அணி வெற்றி பெற்றதும் பிரதமர் அந்த அணியை தொடர்பு கொண்டு பேசுவதை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இது இந்தியாவில் மட்டுமே நடக்கும். மேலும் இது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. அவரது மிகுதியான பணிச்சுமையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி வெற்றிக்கு வாழ்த்து கூறியது மிகுந்த சந்தோசத்தை தந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

இன்றைய நிகழ்ச்சி

சொல்லப் போனால்... எல்லாருக்கும் இல்லையா, தீபாவளிப் பரிசு?

SCROLL FOR NEXT