செய்திகள்

தினேஷ் கார்த்திக்கின் நம்பிக்கையூட்டும் டிவிட்

DIN

தனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததையொட்டி தினேஷ் கார்த்திக் நம்பிக்கையூட்டும் டிவிட் ஒன்றினை எழுதியுள்ளார். 

36 வயதாகும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2022ன் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார். 

இந்தியா - சவுத் ஆஃப்ரிக்கா டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கிடைதிருக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

"நீங்கள் உங்களை நம்பினால் எல்லாமே தானாக வந்து சேரும்! என் மீதான நம்பிக்கைக்கும் உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி. எனது கடினமான உழைப்புத் தொடரும்". 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT