செய்திகள்

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. 

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. 

இங்கிலாந்து : பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், ஹாடி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஓக்ஸ், கிறிஸ் ஜோடர்ன், ஆடில் ரஷித். 

பாகிஸ்தான்: பார் ஆஸம், மொஹமது ரிஸ்வான், மொஹம்து ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அஹமது, ஷதாப் கான், மொஹமது நவாஸ், மொஹமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ரௌப், ஷாஹீன் அப்ரிடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT