முகப்பு
சிக்கந்தர் ராஸா
செய்திகள்

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: அயர்லாந்துக்கு எதிராக 174 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே

அயர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
சிக்கந்தர் ராஸா
பகிர்:

அயர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று (முதல் சுற்று) ஆட்டத்தில் குரூப் பி பிரிவைச் சேர்ந்த ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. சிக்கந்தர் ராஸா 48 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்தார். அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குரூப் பி பிரிவைச் சேர்ந்த மற்றொரு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஸ்காட்லாந்து வீழ்த்தியது. 

முழு கட்டுரையைப் படிக்க →