செய்திகள்

உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை டி20 தொடரில் இன்று (அக்டோபர் 22) நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன.

DIN

உலகக் கோப்பை டி20 தொடரில் இன்று (அக்டோபர் 22) நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியானது எஸ்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்ய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT