மூன்றாவது முறையாக இந்தியா டாஸ் ஜெயிக்கவில்லை, இன்றும் இந்தியா பேட்டிங்
ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
செய்திகள்மூன்றாவது முறையாக இந்தியா டாஸ் ஜெயிக்கவில்லை, இன்றும் இந்தியா பேட்டிங்
ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இதையும் படிக்க: சிவ ருத்ர நடனமாடியபடியே உயிரிழந்த கலைஞர்: அதுவும் 20 வயதில்
போட்டியில் டாஸ் ஜெயிப்பது முக்கியமான ஒரு காரணியாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் டாஸ் ஜெயிக்கவில்லை. இன்றையப் போட்டியிலும் இந்திய அணிக்கு டாஸ் விழவில்லை.
இன்றையப் போட்டியில் ரோஹித் சர்மா அணியில் இல்லை. கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்துகிறார்.