செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். 

DIN

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜபேரை 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வியாடெக் வீழத்தினார். பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்வியாடெக் அமெரிக்க ஓபன் தொடரிலும் பட்டம் வென்றார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இகா ஸ்வியாடெக் வென்றுள்ள 3ஆவது பட்டம் இதுவாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT