செய்திகள்

ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்: ஆப்கானிஸ்தான் வீரருக்கு முதலிடம்!

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 12 சிக்ஸர்கள் அடித்தார். இந்தியாவின் கோலி 11 சிக்ஸர்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஸத்ரான், இந்தப் போட்டியில் 72 ரன்கள் எடுத்தார். அதிலேயே 8 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

2022 ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள்

1. குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) - 12
2. கோலி (இந்தியா) - 11
3. குசால் மெண்டிஸ் (இலங்கை) - 9
4. ராஜபக்ச (இலங்கை) - 9
5. ரோஹித் சர்மா (இந்தியா) - 8
6. நஜிபுல்லா ஸத்ரான் (ஆப்கானிஸ்தான்) - 8
7. சூர்யகுமார் யாதவ் - 8
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

குருவிகுளத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

ஏழுமலையானுக்கு ரூ. 9 கோடி நன்கொடை

கடையநல்லூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT