முகப்பு
செய்திகள்

ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்

வங்க தேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்திகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
கோப்புப்படம்
பகிர்:

வங்க தேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்திகிறது. 

மிர்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிடன் தாஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

அதில் முதல் ஒருநாள் போட்டி மிர்பூரில் இன்று நடக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →