முகப்பு
செய்திகள்

பந்துவீச்சைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →