முகப்பு
செய்திகள்

தடுமாறி வரும் தில்லி அணி 2வது வெற்றியை பெறுமா?

ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். சர்பராஸ் கான், ரிபப் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியில் எந்த மாற்றமும் இல்லை. 

தில்லி அணி முதலில் பேட்டிங் ஆடி 6 ஓவர்களுக்கு 49/2 ரன்கள் எடுத்துள்ளது. பெரிதும் எதிர்பார்த்த சால்ட் ரன்னேதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 25 ரன்கள் எடுத்து நடராஜன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். 

ஒரே வெற்றியை பெற்றுள்ள தில்லி அணி புள்ளிப் பட்டியளில் கடைசி இடத்தில் உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →