செய்திகள்

ஆசிய ஹாக்கி: இறுதிப் போட்டியில் இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் ஜாப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

DIN

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் ஜாப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதின. இதில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மலேசியா அணியை இறுதிப் போட்டியில் இந்திய அணி சந்திக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீலம் தயாரிப்பின் பெயரில் போலி ஆடிஷன்கள்!

40% முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்! முதலிடத்தில் இருப்பவர் யார்?

மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி: ரூ. 20 லட்சம் நிதியுதவி; கணவருக்கு அரசு வேலை..!

ஜார்க்கண்டில் இயல்பு வாழ்க்கை முடங்கியது: கனமழைக்கு 5 பேர் பலி!

SCROLL FOR NEXT