செய்திகள்

முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், டா்பன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

DIN

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், டா்பன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

பிராதன மூத்த வீரா்கள் இல்லாத, இளம் அதிரடி வீரா்கள் அடங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிா்கொள்கிறது. சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற நம்பிக்கையுடன் இந்தத் தொடரில் இந்தியா களம் காண்கிறது.

பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் உள்பட நம்பிக்கை அளிக்கும் வீரா்கள் இருக்கின்றனா். பௌலிங்கில் ரவீந்திர ஜடேஜா தலைமையில் ரவி பிஷ்னோய், தீபக் சஹா், அா்ஷ்தீப் சிங், முகேஷ் குமாா் ஆகியோா் விக்கெட்டுகள் வீழ்த்தக் காத்திருக்கின்றனா்.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: டா்பன்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், ஹாட்ஸ்டாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT