செய்திகள்

ஜொனிட்டா காந்தியுடன் நடிக்கும் விராட் கோலி!

துணிச்சலான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் மேற்கு தில்லியைச் சேர்ந்த சிறுவனால்...

DIN

பிரபல பாடகர்கள் டிவைன், ஜொனிட்டா காந்தியுடன் இணைந்து தனிப்பாடல் ஒன்றின் விடியோவில் நடித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

நயா ஷெர் என்கிற ராப் பாடல் வகைமையில் உருவாகியுள்ள இப்பாடல் குறித்து விராட் கோலி கூறியதாவது:

ஆடுகளத்திலும் வெளியேயும் துணிச்சலான முடிவுகளை நான் எடுப்பேன். அதுதான் என்னைச் செதுக்கியுள்ளது. துணிச்சலான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் மேற்கு தில்லியைச் சேர்ந்த சிறுவனால் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது. இந்தப் பாடலின் படப்பிடிப்பில் கலந்துகொண்டது நல்ல அனுபவம். அந்தப் பாடலைப் படமாக்கும்போது நான் நானாக இருந்தேன். புது கவிஞர்களுக்கு... இது உங்களுக்கான வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT