செய்திகள்

ஜூனியர் என்டிஆரைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் (படங்கள்)

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஹைதராபாத்தில் சந்தித்துள்ளார்கள்

DIN

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஹைதராபாத்தில் சந்தித்துள்ளார்கள்

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர், நாளை முதல் (ஜனவரி 18) தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளார்கள். சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன், சஹால் போன்ற வீரர்கள் ஜூனியர் என்டிஆரைச் சந்தித்து, ஆர்ஆர்ஆர் படத்துக்குச் சர்வதேச அளவில் கிடைத்து வரும் விருதுகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT