முகப்பு
செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையை முதன்முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
நன்றி;Photo: Hockey India twitter page
பகிர்:

மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையை முதன்முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது. 
ஜப்பானில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் 2-1 என்ற கோல் கணக்கில் கொரிய அணியை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி சார்பில் அன்னு, நீலம் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments