கோப்புப் படம் 
செய்திகள்

முதல் ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து வீரர்கள் அறிவிப்பு!

எட்ஜ்பாஸ்டனில் வரும் 16ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஷஸ் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

DIN

ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். வரும் ஜூன் 16ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற உள்ளது. 

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற கடுமையாக பயிற்சி செய்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி பெற்ற குதுகலத்தில் ஆஸி. அணியும் உற்சாகமாக மோதவுள்ளது. 

இந்நிலையில் முதல் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

பென் டக்கெட், ஜாக் க்ராவ்லி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பெயர்ஸ்டோ, மொயின் அலி, ஸ்டூவர்ட் போர்ட், ராபின்சன், ஜிம்மி ஆண்டர்சன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT