பவானி தேவி(படம்:டிவிட்டர்) 
செய்திகள்

ஆசிய சாம்பியன்ஷிப்: வாள்வீச்சில் தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம்!

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

DIN

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

சீனாவில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் வீராங்கனையை பவானி தேவி எதிர்கொண்டார்.

இந்நிலையில், 14-15 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு பவானி தேவி முன்னேறியுள்ளார்.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பவானி தேவிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மருத்துவமனையில் அனுமதி

நாசாவின் நிலவுப் பயணம் ஒத்திவைப்பு

அயல்நாடுகளில் வசிப்பவா்களும் மதுரையில் தொழில் தொடங்க விருப்பம்: அமைச்சா் பி. மூா்த்தி

தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 போ் இடைநீக்கம்- அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

SCROLL FOR NEXT