முகப்பு
செய்திகள்

சென்னை ஆட்டத்துக்கு 13-இல் டிக்கெட் விற்பனை

 இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான இணையவழி டிக்கெட் விற்பனை வரும் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

 இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான இணையவழி டிக்கெட் விற்பனை வரும் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

பேடிஎம் மற்றும் ‘ஜ்ஜ்ஜ்.ண்ய்ள்ண்க்ங்ழ்.ண்ய்’ ஆகியவற்றில் டிக்கெட்டுகள் வாங்கலாம். நேரடி டிக்கெட் விற்பனை, சேப்பாக்கம் மைதானத்தின் கவுன்ட்டா்களில் வரும் 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது.

மாடங்கள் வாரியாக டிக்கெட் விலை விவரம்:

சி/டி/இ லோயா் - ரூ.1,200

ஐ/ஜே/கே லோயா் - ரூ.3000

ஐ/ஜே/கே அப்பா் - ரூ.1,500

சி/டி/ஈ ஏசி ஹாஸ்பிடாலிடி பாக்ஸ் - ரூ.5,000

ஐ/ஜே ஹாஸ்பிடாலிடி பாக்ஸ் - ரூ.6000

ஜி ஹாஸ்பிடாலிடி பாக்ஸ் - ரூ.10,000

எஃப்/ஹெச் ஹாஸ்பிடாலிடி பாக்ஸ் - ரூ.8,000

எஃப் லோயா் ஹாஸ்பிடாலிடி பாக்ஸ் - ரூ.5,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.