சிஎஸ்கே அணி நிர்வாகம் 
செய்திகள்

அமெரிக்க டி20 லீக் போட்டியிலும் களமிறங்கும் ஐபிஎல் அணிகள்

எம்எல்சி போட்டி ஜூலை 13 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.  

DIN

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்கிற எம்எல்சி டி20 லீக் போட்டி ஜூலை முதல் தொடங்கவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் நான்கு அணிகளை ஐபிஎல் போட்டியில் உரிமையாளர்களாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் வாங்கியுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை கேகேஆரும் நியூ யார்க்கை மும்பை இந்தியன்ஸும் சியாட்டிலை தில்லி கேபிடல்ஸும் டெக்ஸாஸை சிஎஸ்கேவும் நிர்வகிக்கவுள்ளன. ஐபிஎல் போட்டியில் உரிமையாளர்களாக உள்ள சில நிறுவனங்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளிலும் அணிகளை நிர்வகிக்கின்றன. அதேபோல தற்போது அமெரிக்க டி20 லீக் போட்டியிலும் அந்நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.  

எம்எல்சி போட்டி ஜூலை 13 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT