முகப்பு
செய்திகள்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி: சிஎஸ்கே அணி பேட்டிங்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:


கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

சென்னை சேப்பாக்கம் திடலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 61வது ஐபிஎல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி பந்து வீசவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →