செய்திகள்

இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேசம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேசம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 38-ஆவது ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் திங்கள்கிழமை மோதுகின்றன. புது தில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேசம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.  

ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 53 முறை மோதியிருக்கும் நிலையில், இலங்கை 42 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. வங்கதேசம் 9 ஆட்டங்களில் வென்றிருக்க, 2 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை. 

உலகக் கோப்பை போட்டிகளில் இவரை 3 முறை சந்தித்திருக்க, அனைத்திலுமே இலங்கை வென்றிருக்கிறது. தில்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னை காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறுமா என கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT