செய்திகள்

ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்களைக் குவித்த ஆப்கானிஸ்தான் வீரராக இப்ரஹீம் ஸத்ரன் மாறியுள்ளார்.

DIN

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்களைக் குவித்த ஆப்கானிஸ்தான் வீரராக இப்ராஹிம் ஸ்த்ரான் மாறியுள்ளார்.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து வருகிறது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸ்த்ரான் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த நபராக அவர் மாறியுள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்

இப்ராஹிம் ஸ்த்ரான்  - 765* ரன்கள் (2023)
ரஹ்மத் ஷா - 722 ரன்கள் (2018)
ரஹ்மத் ஷா - 646 ரன்கள் (2019)
ரஹ்மனுல்லா குர்பாஸ் - 631 ரன்கள் (2023)
ரஹ்மத் ஷா - 616 ரன்கள் (2022)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT