செய்திகள்

உலகக் கோப்பை: சச்சின்,ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த வார்னர்! 

DIN

உலகக் கோப்பை தொடர் அக்.5ஆம் தேதி தொடங்கியது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இன்று சென்னையில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடி வருகிறது. 

டாஸ் வென்ற ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். மிட்செல் மார்ஷ் டக்கவுட் ஆக வார்னர்-ஸ்மித் ஜோடி விளையாடி வருகிறார்கள். 

9 ரன்கள் எடுத்துள்ள வார்னர் ஒருநாள் உலகக் கோப்பையில் குறைந்த போட்டிகளில் 1,000 ரன்களை கடந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், ஏபிடி வில்லியர்ஸ் 20 போட்டிகளில் இந்தச் சாதனை நிகழ்த்தியிருந்தார்கள். 

சமீபகாலமாக வார்னர் ஃபார்ம் குறித்து கேள்விக்குறியாக இருந்தது ஆனால் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். 

குறைந்த இன்னிங்ஸில் ஒருநாள் உலகக் கோப்பையில் 1000 ரன்கள் கடந்தவர்கள் பட்டியல்: 

டேவிட் வார்னர் - 19 
சச்சின் டெண்டுல்கர்/ ஏபிடி வில்லியர்ஸ் - 20 
விவி ரிச்சர்ட்ஸ்/ சௌரவ் கங்குலி - 21 
மார்க் வார்க் - 22 
கிப்ஸ் - 23 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

SCROLL FOR NEXT