முகப்பு
செய்திகள்

தென்னாப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி முதலில் களம் காண்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →