செய்திகள்

மழை: இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டிக்கு டாஸ் வீசுவதில் தாமதம்!

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் மழை காரணமாக டாஸ்  வீசுவது தாமதமாகியுள்ளது.

DIN

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் மழை காரணமாக டாஸ்  வீசுவது தாமதமாகியுள்ளது.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 10) நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் மழை பெய்து வருவதால் இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டிக்கு டாஸ் வீசுவது தாமதமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT