நீரஜ் சோப்ரா (கோப்புப் படம்) 
செய்திகள்

டைமண்ட் லீக் இறுதிப் போட்டி: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!

இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

DIN


டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

அமெரிக்காவின் யூஜினில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜக்குப் வட்லெஜ்ச் 84.24 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். பின்லாந்தின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 மீட்டர் தூறம் எறிந்து 3ஆம் இடம் பிடித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT