செய்திகள்

செஸ்: 2-ஆம் இடத்​தில் விதித் குஜ​ராத்தி 

7 சுற்​று​க​ளின் முடி​வில் ஆட​வர் பிரி​வில் இந்​தி​யா​வின் விதித் குஜ​ராத்தி 5 புள்​ளி​க​ளு​டன் 2-ஆவது இடத்தை, சீனா​வின் வெய் இவு​டன் பகிர்ந்​து​கொண்​டுள்​ளார்.

DIN

7 சுற்​று​க​ளின் முடி​வில் ஆட​வர் பிரி​வில் இந்​தி​யா​வின் விதித் குஜ​ராத்தி 5 புள்​ளி​க​ளு​டன் 2-ஆவது இடத்தை, சீனா​வின் வெய் இவு​டன் பகிர்ந்​து​கொண்​டுள்​ளார். மற்​றொரு இந்​தி​ய​ரான அர்​ஜுன் எரி​கைசி 4.5 புள்​ளி​க​ளு​டன் 3 பேரு​டன் 3-ஆவது இடத்​தில் இருக்​கி​றார். 

மக​ளிர் பிரி​வில் கோனெரு ஹம்பி, டி.ஹ​ரிகா ஆகி​யோ​ரும் 7 சுற்​று​கள் முடி​வில் தலா 4.5 புள்​ளி​க​ளு​டன் 3-ஆவது இடத்​தில் இருக்​கின்​ற​னர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT