செய்திகள்

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கம்! 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துளளன.  

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துளளன. 

ஸ்குவாஷ் ஆடவர் அணிப்பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் சௌரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றனர்.  

இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரோகன் போபன்னா, ருதுஜா போஸ்லே இணை 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. 

இத்துடன் 7-வது நாளான இன்று வரை இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி 13 வெண்கலம் என 36 பதக்கங்களை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாரத்தின் முதல்நாள்: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!!

பூலித்தேவருக்கு தேசம் உளமார மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT