செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இன்று (பிப்ரவரி 6) விளையாடி வருகின்றன. 

DIN

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இன்று (பிப்ரவரி 6) விளையாடி வருகின்றன. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்து வருகிறது. 

இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பைத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT