செய்திகள்

கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்த பிரபல மல்யுத்த வீரர்!

சௌதி அரேபியாவின் ரியாத் சீசன் கப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். 

DIN

சௌதி அரேபியாவின் ரியாத் சீசன் கப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். 

சௌதி அரேபியாவில் ரியாத் சீசன் கப் கால்பந்து இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி திடீரென மல்யுத்தப் போட்டிகளில் அண்டர்டேக்கருக்கு இசைக்கப்படும் தீம் மியூசிக்குடன் மைதானத்துக்குள் அண்டர்டேக்கர் நுழைந்தவுடன் அரங்கமே அதிர்ந்தது. பின்னர், அவர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த ரியாத் சீசன் கப் கால்பந்து இறுதிப்போட்டியில் அல்-ஹிலால் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

வந்தாளே அல்லிப்பூ... சிம்ரன் கௌர்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜிக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

SCROLL FOR NEXT