முகப்பு
செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான ஆஸி. அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணியை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 3:33 PM
கம்மின்ஸ்- டிம் சௌதி.
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணியை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸி. 1-1 எனவும் ஒருநாள் தொடரில் 3-0 எனவும் டி20யில் 2-1 எனவும் வெற்றி பெற்றது.

அடுத்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸி. 3-0 என அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நியூசி. உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →