படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான வனிந்து ஹசரங்கா தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 9) அறிவித்துள்ளது.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான வனிந்து ஹசரங்கா தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 9) அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைக்கான அணிகளை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அண்மையில் அறிவித்தன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான வனிந்து ஹசரங்கா தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 9) அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி விவரம்

வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணைக் கேப்டன்), குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ், சதீரா சமரவிக்கிரம, ஏஞ்சலோ மேத்யூஸ், தாசுன் ஷானகா, தனஞ்ஜெயா டி சில்வா, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே, துஷ்மந்தா சமீரா, மதீஷா பதிரானா, நுவான் துஷாரா மற்றும் தில்ஷன் மதுஷங்கா.

ரிசர்வ் வீரர்கள்

அசிதா ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பனுகா ராஜபக்‌ஷா மற்றும் ஜனித் லியாநாகே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT